ஜூன் 3, நேற்று கலைஞருக்கு பிறந்த நாள். திராவிட அரசியலில் எதிர்ப்பும், ஆதரவும் அதிகம் பெற்ற ஒரே தலைவர் எனக்கு தெரிந்து திரு. மு. கருணாநிதி அவர்கள் மட்டுமே. அதற்க்கு நேற்றைய சாட்சி தான் ட்விட்டரில் ஒரே நேரத்தில் ட்ரெண்டான Father of Modern Tamilnadu மற்றும் Father of Corruption. கலைஞரை பற்றி பல நூறு குற்றச்சாட்டுகளை வைப்பவர்களும் சரி, ஆயிரமாயிரம் விமர்சனங்களை வைப்பவர்களுக்கு சரி. அவரின் தமிழ் வசனங்களை ஒருவராலும் குறைசொல்ல முடியாது. குறிப்பாக 1950, 60'களில் வெளியான படங்களில் திரு. மு. கருணாநிதி எழுதிய வசனங்களுக்காகவே படம் பார்த்த பலர், பின்னாளில் அவரின் அரசியல் தொண்டர்கள் ஆனார்கள்.
பழைய பட விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழைய பட விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், ஜூன் 04, 2020
கலைஞரின் 'மனோகரா' (1954) திரைப்பட வசனங்கள்...
செவ்வாய், டிசம்பர் 19, 2017
ஸ்ரீதரின் 'ஊட்டி வரை உறவு (1967)' மற்றும் 'கலாட்டா கல்யாணம் (1968)' - 2 in 1 திரை அலசல்
ஊட்டி வரை உறவு (1967):
காமெடி ஆள் மாறாட்ட கதைகள் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் கோபுவுக்கும், ஸ்ரீதருக்கு மிகவும் சுலபம் போல. அதனால் தான் காதலிக்க நேரமில்லை தொடங்கி பல படங்கள் இவர்களால் சாதிக்க முடிந்தது. படத்தின் கதை இது தான். டி.எஸ். பாலையா ஒரு பணக்காரர். அவரின் மகன் சிவாஜி கணேசன். சொந்த பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு ஓடி வரும் கே.ஆர். விஜயாவின் காரில் விபத்தில் சிக்குகிறார் எல். விஜயலக்ஷ்மி.
வியாழன், அக்டோபர் 06, 2016
புதன், பிப்ரவரி 17, 2016
திங்கள், செப்டம்பர் 16, 2013
கே. பாக்யராஜின் 'இன்று போய் நாளை வா' (1981) - திரை விமர்சனம்
தமிழ் சினிமா இன்று பல துறைகளில் எவ்வளவோ முன்னேறிவிட்டது. நடிகர்,
நடிகையர்களில் இருந்து, தொழில் நுட்பங்கள் வரைக்கும் தமிழ் சினிமாவின்
வளர்ச்சி அபரிமிதமானது. ஆனாலும், முந்தய தமிழ் சினிமாவில் இருந்த சில
அடிப்படை விஷயங்கள் இன்று கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை. அதில் மிக
முக்கியமானது, கதை இலாகாவும், கதாசிரியர்களும் தான். பழைய
புதன், டிசம்பர் 12, 2012
திங்கள், டிசம்பர் 03, 2012
வியாழன், ஆகஸ்ட் 09, 2012
திங்கள், ஜூன் 11, 2012
திங்கள், மே 28, 2012
புதன், ஏப்ரல் 18, 2012
திங்கள், டிசம்பர் 19, 2011
கமலின் 'குணா' - திரை விமர்சனம்
நான் எழுதிய என் முதல் பதிவான 'விக்ரம் - திரை விமர்சனத்தின்' முடிவில் நான் இப்படி எழுதியிருப்பேன். அதாவது 'விக்ரம் படம் கமலின் தோபுதன், செப்டம்பர் 28, 2011
ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011
அகத்தியனின் 'கோகுலத்தில் சீதை' - திரைவிமர்சனம்
1980 களில் பல கதாநாயகர்கள் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் உலா வந்து கொண்டிருந்தார்கள். ரஜினி, கமல் தவிர்த்து மோகன், ராமராஜன், சத்யராஜ், முரளி என்று பலர் நடித்து வந்தாலும், சில நடிகர்களே இன்று வரை தாக்குபிடித்து நடித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர், நடிகர் முத்துராமனின் மகனான 'நவரச நாயகன்' கார்த்திக். கார்த்திக் ஒருசெவ்வாய், ஜூன் 07, 2011
கே.பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு' - திரை விமர்சனம்
1980 களின் காலகட்டங்களில் எவ்வளவோ தமிழ் திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அப்போது வந்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். அதே போல ஒவ்வொரு படத்துக்கும், ஒவ்வொரு Variety இருக்கும். காதல், குடும்ப செண்டிமெண்ட், பக்கா கமர்சியல் என்று அன்றைய இயக்குனர்கள் பின்னிசனி, மே 21, 2011
கமலின் 'சலங்கை ஒலி' - திரை விமர்சனம்
பொதுவாகவே ஒரு படத்திற்கு நான் விமர்சனம் எழுதுவதென்றால் உடனடியாக எழுத ஆரம்பித்துவிடுவேன். இதில் பெரிய பிரச்சனை என்னவென்றால், முன்னுரை சற்று நன்றாக இருக்கவேண்டும். அப்போது தான் பதிவை படிப்பவர்கள் தொடர்ந்து உற்சாகமாக முழு பதிவையும் படித்து முடிப்பார்கள். அதனால் இந்த முன்னுரைக்கு மட்டும் கொஞ்சம் சிரத்தைதிங்கள், ஏப்ரல் 25, 2011
ஞாயிறு, ஏப்ரல் 10, 2011
பாண்டியராஜனின் 'ஆண் பாவம்' - திரை விமர்சனம்
கடந்த வாரம் நான் மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தை பார்த்து கொண்டிருந்தபோது குறிப்பாக ஒரு நடிகர் என்னை தன் கவனத்திற்கு வெகுவாக ஈர்த்தார். அவர் ஒரு நடிகர் என்பதை விட, ஒரு நல்ல குடும்பபாங்கான படங்களை நகைச்சுவையாக சொல்லியவர். இவரின் குருவை போலவே இவருக்கும் அதே திருட்டு முழி. என்னை கண்டுபுடிசிட்டிங்களா? yes. அவர் தான் நடிகர் &திங்கள், மார்ச் 14, 2011
செவ்வாய், மார்ச் 08, 2011
பாரதிராஜாவின் '16 வயதினிலே' - திரைவிமர்சனம்
ஒரு காலத்தில் தமிழ் சினிமா ஸ்டுடியோ தளத்தில் இயங்கிகொண்டிருந்ததை யாரும் இன்று மறந்திருக்க மாட்டார்கள். எடுக்கும் படங்கள் கிராமம், நகரம் என்று எந்த வகையறாவாக இருந்தாலும் சரி, அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்டுடியோவில் தான். தமிழ் சினிமா கொஞ்சம், கொஞ்சமாக ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












