திங்கள், டிசம்பர் 22, 2014
திங்கள், டிசம்பர் 08, 2014
இது விஜய் ரசிகர்களுக்கு அல்ல...
இளையதளபதி விஜய், தமிழ் திரையுலகிற்கு வந்து 22 ஆண்டுகள் ஆகி விட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், ஏராளமான ரசிகர் கூட்டம் என்று பெரிய ஸ்டார் ஆக இருக்கும் இவரை பற்றிய ஒரு பதிவு இது. இந்த பதிவு, விஜயின் ஏற்ற தாழ்வுகள், அரசியல் போன்றவற்றை அலசும் பதிவு. என்ன தான் நான் சரியாக எழுதினாலும், 'இது ஒரு அஜித் ரசிகர் எழுதிய பதிவு' என்றே பார்க்கப்படும். அதனால் தான், டைட்டிலை இப்படி எழுதினேன். சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.
செவ்வாய், டிசம்பர் 02, 2014
காவியத் தலைவன் & ஆ - 2 in 1 திரை விமர்சனம்
இந்த வாரம் தொடர்ச்சியாக நிறைய படங்கள் வெளிவந்தன. அதில் முக்கியமான இரண்டு படங்களை விமர்சிக்கப் போகிறேன். இன்னும் 10 நாட்களில் 'லிங்கா' வந்துவிடும். அதிலிருந்து தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களை தியேட்டர்களை ஆக்கிரமித்துவிடும். எனக்குத் தெரிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி வரைக்கும் சின்ன ஹீரோக்களுக்கும், சிறு முதலீட்டு படங்களும் வெளிவருவது கடினம்.
வெள்ளி, அக்டோபர் 31, 2014
எனக்குப் பிடித்த புத்தகங்கள் - சுஜாதா நாவல்கள்...
கடந்த நான்கைந்து மாதங்களாகத் தான் நான் நாவல்களை படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் அதிமுக்கியமான மூன்று எழுத்தாளர்களின் நாவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து படிக்கிறேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நாவல்கள் படிப்பதில் அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இருக்காது. 'Crime Story Writer' ராஜேஷ் குமார் நாவல் எங்காவது ஓசியில் கிடைத்தால் படிப்பேன். ஆனால் நான் அதிகம் படிக்க விரும்புவது
செவ்வாய், செப்டம்பர் 30, 2014
மெட்ராஸ் (2014) - திரை விமர்சனம்
ஒரு அறிமுக இயக்குனருக்கு முதல் படத்தை விட அடுத்த படத்துக்குதான் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். காரணம், முதல் படத்தின் அறிமுக வெற்றியை விட, அடுத்த படத்துடைய வெற்றியை தான் முழுவெற்றியாக திரையுலகில் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் பல அறிமுக இயக்குனர்கள் பெரிதாக சறுக்குவது, 'Over Expectation' என்ற விஷயத்தில் இருந்து தான். முதல் படத்தை பெரிதாக கொடுத்துவிட்டு
சனி, ஆகஸ்ட் 09, 2014
திங்கள், ஆகஸ்ட் 04, 2014
ஜிகர்தண்டா - திரை விமர்சனம்...
மதுரையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட எத்தனையோ ரவுடியிசம் சம்பந்தப்பட்ட படங்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். இது போன்ற கதைகளத்திற்கு This or That என்ற வகையில் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, மாஸ் ஹீரோ. படம் ஓடவில்லையென்றாலும் ஹீரோவின் இமேஜை வைத்து ஒப்பேற்றி கல்லா கட்டி விடலாம். இன்னொன்று, திரைக்கதை. இந்த Screenplay Treat மட்டும் சரியாக அமைந்துவிட்டால், யார் நடித்திருந்தாலும் படம் சூப்பர் ஹிட் தான். 'பீட்சா' என்று வெற்றிப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த Gangster படம் எப்படி இருக்கிறது என்பதை பின் வரும் விமர்சனத்தில் பாப்போம்.
புதன், மே 07, 2014
வியாழன், ஏப்ரல் 17, 2014
மனதை கவர்ந்த சமிபத்திய 5 படங்கள்...
இந்த வருடம் தொடங்கியதிலிருந்தே பல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர் என்று இல்லாமல் புதுமுக இயக்குனர்கள் பலர் இந்த வருட ஆரம்பத்திலிருந்தே நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் நான் பெரிதாக எதிர்பார்த்த சில படங்கள், என்னை கடுப்பெற்றியதேன்னவோ உண்மை. அதே சமயம், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நான் பார்த்த சில படங்கள், என்னை வெகுவாக கவர்ந்ததும் உண்மை. அந்த படங்களை தனித்தனியாக பதிவெழுதலாம் என்று ஆசை தான். ஆனால் நேரமின்மை காரணமாக 5 படங்களையும் இந்த ஒரே பதிவில் எழுதுகிறேன்.
கோலி சோடா:
செவ்வாய், ஏப்ரல் 08, 2014
திங்கள், ஜனவரி 27, 2014
ஞாயிறு, ஜனவரி 12, 2014
தலயின் 'வீரம்' - திரை விமர்சனம்...
வீரம் படத்தை பற்றி பலர் பலவிதமாக பதிவெழுதி விட்டார்கள். So, புதிதாக
எழுதுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லையென்றாலும், படத்தில் ரசித்தவற்றை
உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 'கிராமத்து கெட்டப்பில் அஜித்தா?
அஜித்தை வைத்து மாஸ் கமர்ஷியல் படமா? முடியுமா?' என்று பலர் யோசித்த
கேள்விகளுக்கு சத்தமே இல்லாமல் படம் எடுத்து, பெரிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)