கற்க கற்க கள்ளும் கற்க...

வெள்ளி, ஜூன் 22, 2012

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்...

 இன்று இளையதளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள். என்ன தான் நான் ஒரு தல ரசிகராக இருந்தாலும், விஜய் நடித்த சில படங்கள் எனக்கு பிடிக்கும். அப்படி அவர் நடித்த சில படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள், பாடல்களை இங்கே பதிவேற்றுள்ளேன். 'அப்ப பதிவு எதுவும் எழுதவில்லையா?' என்று என்னை கேட்காதிர்கள். Because விஜயை பற்றி

Post Comment

திங்கள், ஜூன் 11, 2012

ஆபாவாணனின் 'ஊமை விழிகள்' - திரை விமர்சனம்

 தமிழ் சினிமாவில் கிரைம் த்ரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் தானோ என்னவோ, தமிழ் சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் கிரைம் த்ரில்லர் படங்களை தேட ஆரம்பித்து விட்டார்கள். இங்கே அப்படிப்பட்ட சினிமாக்கள் எடுப்பது பெரிய சவால். அது பார்வையாளனுக்கும் பிடித்திருக்க வேண்டும்,

Post Comment

செவ்வாய், ஜூன் 05, 2012

'தெலுங்கு' கப்பார் சிங் & 'ஹிந்தி' The Dirty Picture - 2 in 1 திரை விமர்சனம்...

 நான் இப்போதெல்லாம் நிறைய தெலுங்கு படங்கள் பார்க்கிறேன். எனக்கு தெலுங்கில் ஹீரோ பெயர் மட்டுமில்லாம் பலரை பற்றியும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஆனால் இதற்கெல்லாம் முன்பு, 'தொளி பிரேமா' என்ற படத்தை பார்த்தேன். அதில் வந்த ஒரு ஹீரோ செய்யும் கோமாளித்தனத்தை பார்த்து கண்டிப்பாக யாராலும் 

Post Comment