கற்க கற்க கள்ளும் கற்க...

வெள்ளி, ஜூன் 22, 2012

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்...

 இன்று இளையதளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள். என்ன தான் நான் ஒரு தல ரசிகராக இருந்தாலும், விஜய் நடித்த சில படங்கள் எனக்கு பிடிக்கும். அப்படி அவர் நடித்த சில படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள், பாடல்களை இங்கே பதிவேற்றுள்ளேன். 'அப்ப பதிவு எதுவும் எழுதவில்லையா?' என்று என்னை கேட்காதிர்கள். Because விஜயை பற்றி
எழுதுவதற்கு என்னிடம் விஷயம் எதுவும் இல்லை.


குஷி:
கில்லி:
திருப்பாச்சி:
 

சச்சின்:


ஆதி:


குருவி:


வேட்டைக்காரன்:


காவலன்:
வேலாயுதம்:
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

என்றும் அன்புடன்


Post Comment

2 comments:

Jayadev Das சொன்னது…

வாக்கு அளிக்க ஓட்டுப் பட்டையை ரெடியா வைக்க வேணாமா? எதுவுமே ஓட்டு போட விடமாட்டேங்குது. அடுத்த முறை ஓட்டு போடுன்னு சொல்லும் முன் ஓட்டுபோட முடியுமா என்பதை சரி பார்க்கவும்.

Gobinath சொன்னது…

இந்த லிஸ்டில் 1990-2000 இடைப்பட்ட காலங்களில் வந்த பல விஜயின் படங்களையும் சேர்த்திருக்கலாம் பாஸ்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக