செவ்வாய், ஜூலை 21, 2015
புதன், ஜூலை 15, 2015
திங்கள், ஜூலை 13, 2015
எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி' - திரை விமர்சனம்
உண்மையில் சரித்திரக் கால படங்களை எடுப்பதென்பது ஒன்றும் சாதாரண காரியம் அல்ல. படத்திற்கான மெகா பட்ஜெட், நடிகர், நடிகையரின் வருடக்கணக்கில் கால்ஷீட், நேர்த்தியான தொழில்நுட்பம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாவற்றையும் விட முக்கியமானது, தணிக்கை குழுவினர். மிருக வதை, மனித வதை என்று அவர்களையும் தாண்டி இயக்குனர் நினைத்தபடி வரும் படம் தான், ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் இந்த 'பாகுபலி'.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)