கற்க கற்க கள்ளும் கற்க...

வெள்ளி, செப்டம்பர் 09, 2011

எனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்

தாய்
நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட,
உன்னை கருவில் கொண்டவளை நேசி.
அது தான் உண்மையான 'காதல்'.


நிம்மதி எங்கே?
'நிம்மதி' இதை யாரும் தொலைக்கவில்லை,
ஆனால், இன்று வரை நாம் அனைவரும் இதை தேடிக்கொண்டே இருக்கிறோம்.


காயப்பட்ட இதயம்
மனித இதயம் ஒரு வெள்ளை
காகிதம் போலத்தான்.
அதில் கவிதை எழுதிய கைகளை விட,
அதை கசக்கி எறிந்த
கைகளே அதிகம்...


அன்பு
அன்பை மட்டுமே கடன் கொடு,
அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.

Keep Smiling:
The Best Medicine in the World Without
any side Effect is a SMILING FACE.
I pray that this Medicine must be
Always with you...!


யார்? எவர்?
நீ மேலே மேலே உயரும்போது
நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்.
ஆனால் நீ கிழே போகும்போது
உண்மையான நண்பர்கள் யார் என்று
நீ அறிவாய்.


மழை
யாரை காதலித்தது இந்த மேகம்?
இன்று இப்படி கண்ணீர் வடிக்கிறது.


Supporters
Sometimes in life,
we Think we dont need Anyone.
But most of the Times in life,
We Dont have Anyone, when we need.
That's Strange,
But its True.

ஓர் ஏழையின் வறுமை
எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தேன்,
நிறைய சட்டைகள்.
என் சட்டையைப் பார்த்தேன்,
நிறைய ஜன்னல்கள்.Real Friend
Every Friend can tell that
Iam Understanding your Feelings.
But the Real Friend only tell that
I feel your Feelings...!


Dont Lose
Never try to lose Dear one
who Really care you.
because u may Never get back
Mirror once it is Dropped.


வாழ்க்கை
வாழ்க்கை என்பது
நீ இந்த உலகத்தில் இருக்கும்வரை அல்ல,
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை.

காதல்
மரணம் இல்லாமல் வாழ ஆசை தான்.
இந்த மண்ணில் அல்ல,
உன் மனதில்.காதலி
சில நினைவுகள் எப்போதாவது வரும்,
புன்னகையைப் போல.
உன் நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும்,
மூச்சு காற்றுப் போல.


காதல் பேச்சு
நேரம் போவது தெரியாமல்
உன்னோடு பேசிக்கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை எனக்கு,
இந்த நேரம் ஏன் போகிறதென்று.


காதல் தோல்வி
எல்லோரும் பெண்களை தான்
பூக்கள் என்கிறார்கள்.
ஆனால் வாடுவது என்னவோ ஆண்கள் தான்.

நிலாவே வா
நிலவே,
நான் அப்போதே உன்னை எச்சரித்தேன்.
அவளுடைய முகத்தை பார்க்காதே என்று.
இப்போது பார்,
நீயும் தேய்கிறாய்
என்னை போல.யதார்த்தம்
ஒரு பெண்ணுக்காக உன்னை நீ
மாற்றிக் கொள்ளலாம்,
அவள் உனக்காக தன்னை மாற்றிக் கொள்ள
தயாராக இருந்தாள்.

பிரிவு
அதிகம் அன்பு வைப்பவர்களை
காலம் பிரித்து விடும்.
பாவம், அதற்குத் தெரியாது,
பிரிவு அன்பை அதிகமாக்கும் என்று.


Perfect Moments
Life Never Turns the way
we want,
But we live it the best way
we can.
There is no perfect life,
But we can fill it with

Perfect Moments.

(தயவுசெய்து
படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

Post Comment

24 comments:

அம்பாளடியாள் சொன்னது…

ஆகா வரவரக் கவிஞர்கள் அதிகமாகிக்கொண்டே
போகின்றனரே!...அருமையான வரிகள் அதப்
படைப்பாளிககுக்கு என் வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு
உங்களுக்கு நன்றிகள் சகோ ........

Philosophy Prabhakaran சொன்னது…

ஒரு ஏழ்மையின் வறுமை பிடித்திருந்தது... மற்றபடி காதலைப் பற்றி எதையாவது படித்தால் கடுப்படிக்கிறது...

Mahan.Thamesh சொன்னது…

அத்தனையும் அருமையாக உள்ளது .
நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட,
உன்னை கருவில் கொண்டவளை நேசி.
அது தான் உண்மையான 'காதல்'.

மாணவன் சொன்னது…

எல்லாமெ நல்லாருக்கு நண்பா
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

newsona79 சொன்னது…

அத்தனையும் அருமையாக உள்ளது

Mohamed Faaique சொன்னது…

எல்லாமே அருமையான கவிதைகள். நிறைய கவிதைகளை சுட்டுட்டேன். பகிர்வுக்கு நன்றி

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நல்ல தொகுப்பு..
ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் டாப்...

நல்ல முயற்ச்சி

..சபரி.. சொன்னது…

..அருமை நண்பா..
SmS அனுப்பியவர்களின் பெயர்களையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் அருமையாக இருக்குமே...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

எல்லா ஹைகூவும் அருமை நண்பரே

பெயரில்லா சொன்னது…

tuyuuii
jhkjkbmnk

ADAM சொன்னது…

GOOD

Lakshmi சொன்னது…

எல்லா எஸ் எம் எஸ் குறுஞ்செய்திகளுமே நல்லா இருக்கு.

theepori சொன்னது…

hiii super machi really super

nature சொன்னது…

everrything really nice when the one who think about all of this ,it gives good lesson of life

பெயரில்லா சொன்னது…

அருமை நண்பா!!!!!

Super Kavidai
Ennum Kavidaigal Eludi podavup

சென்னை பித்தன் சொன்னது…

SMS கவிதைகள் எல்லாமே ரசிக்கத்தக்கவை!

tHE bOSS சொன்னது…

சில பதிவுகள் படிக்க வைக்கும்.
சில பதிவுகள் ரசிக்க வைக்கும்..
இந்த பதிவு ரசித்து படிக்க வைத்தது..

Sabari Muthu சொன்னது…


அருமை அழகு

Sabari Muthu சொன்னது…


அருமை அழகு

John durai சொன்னது…

அருமை அற்புதம்

ராஜா சொன்னது…

வரிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்

sooriyakumar karnan சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

நன்று

jothi lingam சொன்னது…

அருமையான கவிதை..✔

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக