மதுரையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட எத்தனையோ ரவுடியிசம் சம்பந்தப்பட்ட படங்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். இது போன்ற கதைகளத்திற்கு This or That என்ற வகையில் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, மாஸ் ஹீரோ. படம் ஓடவில்லையென்றாலும் ஹீரோவின் இமேஜை வைத்து ஒப்பேற்றி கல்லா கட்டி விடலாம். இன்னொன்று, திரைக்கதை. இந்த Screenplay Treat மட்டும் சரியாக அமைந்துவிட்டால், யார் நடித்திருந்தாலும் படம் சூப்பர் ஹிட் தான். 'பீட்சா' என்று வெற்றிப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த Gangster படம் எப்படி இருக்கிறது என்பதை பின் வரும் விமர்சனத்தில் பாப்போம்.
சினிமா உதவி இயக்குனரான சித்தார்த்திற்கு படம் இயக்க ஒரு வாய்ப்பு கிடக்கிறது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர், 'எனக்கு மெசேஜ் சொல்லுற மாதிரி கதைகள் வேண்டாம். ஒரு நல்ல Gangster கதை கெடச்சா கொண்டு வா. கண்டிப்பா படம் பண்ணலாம்' என்று சொல்ல, சித்தார்த்தும் தன் படத்திற்காக மதுரையில் வாழும் நிஜ தாதாவான சிம்ஹாவை அவருக்கே தெரியாமல் பின் தொடர்ந்து அவரை பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். ஒரு கட்டத்தில் அது சிம்ஹாவுக்கு தெரியவர, 'இது நம்ம படம்' என்று தன் வாழ்க்கை சம்பவங்களையும், தொழில் பற்றியும் விலாவரியாக சித்தார்த்திற்கு சொல்கிறார். நல்ல Gangster கதை கிடைத்த சந்தோஷத்தில் ஊருக்கு கிளம்ப தயாராகும்போது, தடாலடியாக சிம்ஹா, 'என் கதைக்கு ஏன் யாரோ ஹீரோவா நடிக்கணும்? நானே நடிக்கலாம்ல? என்று சொல்ல அதிர்ச்சியில் உறைகிறார் சித்தார்த். சித்தார்த் முடியாது என்று சொல்ல, அவரை அடித்து பணியவைக்கிறார் சிம்ஹா. வேறுவழி இல்லாமல் சித்தார்த்தும் சிம்ஹாவை ஹீரோவாக போட்டு படம் இயக்குகிறார். படம் ரிலீஸ் ஆன பிறகு தான் தெரிகிறது, சிம்ஹாவை வைத்து அவர் இயக்கிய படம் 'சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார்' ரேஞ்சில் எடுத்த காமெடிப் படம். இதனால் கோபமடையும் சிம்ஹா, சித்தார்த்தை கொல்லத் தேடுகிறார். சித்தார்த் அவர் கையில் கிடைத்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதை காமெடியும் சண்டையும் கலந்து சொல்லும் படம் தான் 'ஜிகர்தண்டா'.
படத்தின் முதல் பாதி அதிரடி என்றால், இரண்டாம் பாதி காமெடி. அதுவே படத்திற்கு மைனஸ் ஆக போய்விட்டது. இது போன்ற Script ரெடி பண்ணும்போது இதில் காமெடியெல்லாம் சேர்க்கவே கூடாது. அது படத்திற்கு தோல்வியை தேடித்தரும். 'பீட்சா' என்று வெற்றிப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து இப்படி ஒரு சொதப்பலான படத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதே போல படத்தில் நடித்தவர்களை பற்றியும் பாப்போம். Gangster படத்தில் 'திருப்பி அடிக்காமல்' அடிவாங்கும் ஹீரோவாக சித்தார்த். சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு. ஆனால் பெரிதாக எதையும் இவரை செய்ய விடவில்லை இயக்குனர். படத்தின் கதாநாயகியாக லக்ஷ்மி மேனன். இன்றைய இயக்குனர்களுக்கு ஏன் இப்படி மட்டமான கதாபாத்திரங்கள் அமைக்கிறார்கள் என்றே புரியவில்லை. கடைகளில் கூட்டாக புடவை திருடும் கும்பலில் ஒருத்தியாக ஹீரோயின் கதாபாத்திரத்தை வடிவமைத்தது சகிக்க முடியவில்லை. அதே போல படத்தில் இடம் பெற்ற சித்தார்த் - லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள். எதோ கடமைக்கு வைத்திருக்கிறார்கள் போல. சுரத்தே இல்லை. காதல் வருவதற்கான காட்சிகளிலும் சரி, அந்த காதலை தக்க வைத்துக் கொள்ள நடக்கும் காட்சிகளும் சரி. மிகுந்த செயற்கைத்தனம்.
சித்தார்த்தின் நண்பராக வரும் கருணாகரன் மட்டும் படத்தில் Maximum ஸ்கோர் செய்கிறார். 'இந்தியால 10க்கு 7 ஆம்பளைகளுக்கு புள்ள பெத்துக்கறது தான் சாதனை', அந்த கும்பல்ல பாண்டின்னு ஒருத்தன் இருக்க டெய்லி ஐட்டம் வீட்டுக்கு போவானாம். அவனை மாதிரியே நாமளும் போய் அவனை ப்ரிண்டு புடிக்கலாமா?' என்று பேசி சிரிக்க வைக்கிறார் மனிதர். அடுத்து, படத்தின் வில்லனாக சிம்ஹா. படத்தின் மெயின் வில்லனாக வந்து மிரட்டும் நடிப்பு, அருமை. ஆனால் இவரை காமெடியாக நடிக்க வைத்திருப்பது தான் சற்று கடுப்படிக்கிறது. உண்மையில் 'சூது கவ்வும்' படம் ஒரு Black Comedy Subject. அதில் சீரியஸ்ஸாக நடித்தாலும் காமெடியாகவே தோன்றும். அது தான் அந்த பட திரைக்கதையின் வெற்றி. ஆனால் தனியாக காமெடி செய்யவேண்டும் என்றால், கொஞ்சம் கஷ்டம் தானே மக்களே? படத்தில் நிறைய இடங்களில் அதீத லாஜிக் மீறல்கள். 'மைக்ரோ மைக்' பற்றி ரவுடி கும்பலில் இருக்கும் ஒருவன் 'ஜஸ்ட் லைக் தட்டாக' சொல்வது, கதாநாயகியின் கதாபத்திர அமைப்பு, போலிஸ் என்று ஒரு டிபார்ட்மெண்டே படத்தில் இல்லாமல் இருப்பது, வரட்சியான காதல் காட்சிகள் என்று படம் முழுக்க நிறைய ஓட்டைகள். இது ஆக்ஸன் படமா அல்லது காமெடிப் படமா என்று தனியாக இனம் பிரிக்க முடியாமல் செய்து விட்டார் இயக்குனர்.

படத்திற்கு இசை, சந்தோஷ் நாராயணன். படத்தில் பாடல்கள் பரவாயில்லை ரகம் தான். ஆனால் பின்னணி இசை, அருமை. படத்தின் Making மிகவும் அருமை. குறிப்பாக Gangster சம்பந்தப்பட்ட காட்சிகள். ஆனால் வெறும் மேக்கிங்கை வைத்து மட்டும் படத்தை ஹிட் செய்துவிட முடியாது. படத்தில் வன்முறை காட்சிகள் ஒன்று அதிகமாக இல்லை. அப்படி இருந்தும் ஏன் படத்திற்கு U/A கொடுத்தார்கள் என்று தான் புரியவில்லை. மொத்தத்தில் ஜிகர்தண்டா - Sweet Less...
Thanks and Regards
With out knowing anything don't give these kind of comments.
பதிலளிநீக்குIf you know well first prove it and give comments.
- Nanda
Review solren nu full story yum solliteenga boss. Apdiye climax um solliteenga na vera yaarum interest a padam paakkamaatanga. It's not a good review sir. Review konjam honest a pannunga.
பதிலளிநீக்குவலைசரத்தில் உங்களை பற்றி :
பதிலளிநீக்குதெரியுமா உங்களுக்கு ?