கற்க கற்க கள்ளும் கற்க...

திங்கள், அக்டோபர் 31, 2011

இசை ஞானியின் இளமை கால புகைப்படங்கள்...

'புது ராகம் படைத்ததாலே நானும் இறைவனே'. இந்த வரி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, கண்டிப்பாக இந்த வரிகள் உள்ள பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பொருந்தும். எனக்கு மிகவும் பிடித்த இசை ஞானியின் புகைப்படங்களை இங்கே தொகுத்து வெளியிட்டிருக்கிறேன். இந்த புகைப்படங்களில் இளையராஜா மட்டுமல்லாது இவரின்
சகோதரர்கள் கங்கை அமரன் மற்றும் பாஸ்கர், இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் பாரதிராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவியரசு வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் மற்றும் இசையையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் ஆகியோரும் உள்ளனர். இந்த புகைப்படங்களை எடுத்தது திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள்.

நன்றி: திரு. 'ஸ்டில்ஸ்' ரவி & ஆனந்த விகடன்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்

Post Comment

12 comments:

விக்கியுலகம் சொன்னது…

nice photos

K.s.s.Rajh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
K.s.s.Rajh சொன்னது…

தொகுப்புக்கள் அருமை பாச்

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

நல்ல தொகுப்பு, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

'புது ராகம் படைத்ததாலே நானும் இறைவனே'. /

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

பாலா சொன்னது…

இளையராஜா மட்டுமல்ல, மலேசியா வாசுதேவன், வைரமுத்து ஆகியோரையும் இளமையாக பார்த்து வியந்தேன். நன்றி நண்பரே.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

நல்ல கலக்சன்.. எங்கேயா புடிக்கிறீரு!!?

Online Works For All சொன்னது…

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

ராஜா MVS சொன்னது…

படங்கள் அனைத்தும் மிக அருமை... நண்பா...
ரசித்தேன்....

தனிமரம் சொன்னது…

ராஜாவின் ராஜாங்கமான அழகிய படங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே!

Sudarsan சொன்னது…

Very Rare Collections...Gud one..!!!

sadsees சொன்னது…

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா இளமை கால புகைப்பட
ங்கள்..

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக