கற்க கற்க கள்ளும் கற்க...

செவ்வாய், அக்டோபர் 25, 2011

அன்றைய இயக்குனர்களின் அரிய புகைப்படங்கள்...

சினிமாவில் நடிக்கும் நடிகனை நாம் பாராட்டுகிறோம், ரசிகர்களாகிறோம். ஏன்? 'அடுத்த சி.எம் நீ தான் தலைவா' என்று கூட சொல்கிறோம். ஆனால் அந்த நடிகனை இயக்கிய இயக்குனரை நம் மறந்து விடுகிறோம். ஒரு நடிகனிடமிருந்து எப்படி நடிப்பை வெளிக் கொணர வேண்டும் என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த சூட்சமம். இந்த புகைப்படப் பதிவில் இயக்குனர்கள்
பாரதிராஜா, கே.பாக்யராஜ், மனோபாலா, கே.பாலச்சந்தர், டி.ராஜேந்தர், ஸ்ரீதர், மகேந்திரன், மணிவண்ணன் மற்றும் பாலு மகேந்திரா என்று பலரும் கவனமாக தங்கள் நடிகர்களுக்கு நடிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற புகைப்படங்களின் தொகுப்பு கிடைப்பது மிகவும் அரிது. இந்த புகைப்படங்களை திரு.'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் மிக அழகாக எடுத்துள்ளார். இந்த இயக்குனர்களின் கூட இருப்பவர்கள் யார் என்பதை நீங்களே கண்டுபிடித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி: திரு. 'ஸ்டில்ஸ்' ரவி & ஆனந்த விகடன்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

என்றும்
அன்புடன்

Post Comment

7 comments:

நாடோடிப் பையன் சொன்னது…

Very nice collection. Thanks for sharing.

பாலா சொன்னது…

படங்கள் அனைத்தும் சூப்பர் நண்பா. தீபாவளி வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

nice collections,..

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

அரிய புகைப்படங்கள்
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

அப்பு சொன்னது…

நல்ல கலெக்ஷன்ஸ்...

வாழ்த்துக்கள்

r.v.saravanan சொன்னது…

அனைத்து படங்களும் சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்

happy deepavali

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக