கற்க கற்க கள்ளும் கற்க...

சனி, அக்டோபர் 22, 2011

1980's நடிகைகளின் அரிய புகைப்படத் தொகுப்பு...

Silk Smitha Rare Pictures1980 களில் தமிழ் சினிமா ரொம்பவே செழிப்பாக இருந்தது. அருமையான நடிகர்கள், மிகச் சிறந்த இயக்குனர்கள் என்றிருந்த காலகட்டத்தில், அழகான மேலும் நடிக்கத் தெரிந்த நடிகைகளும் இருந்தார்கள். இன்றும் அன்றைய நடிகைகளின் முகங்கள் நம் மனதில் பசுமையோடு நினைவில் நிற்கிறது. அதனால் மீண்டும் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள்
'கிளிக்கிய' அன்றைய தமிழ் திரைப்பட கதாநாயகிகளின் புகைப்படங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளேன். இதில் நடிகைகள் ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, அபிலாஷா, சரிதா, பானுப்ரியா, கனகா, ராதா, ரேவதி, சுஹாசினி, ஸ்ரீப்ரியா, குஷ்பூ, ராதிகா, ஐஸ்வர்யா மற்றும் அன்றைய முன்னணி நடிகையும், இன்றைய தமிழகத்தின் முதலமைச்சருமான செல்வி. ஜெயலலிதா அவர்களும் உள்ளனர். முதல் இரண்டு சில்க் ஸ்மிதா படங்களை தவிர மற்ற அனைத்தும் ரவி அவர்கள் எடுத்தது. ஒவ்வொரு போட்டோவும் அருமை.
Silk Smitha Rare Pictures 1

Actress Banupriya Rare Pictures
Tamil Actress Aishwarya Rare Pictures
Tamil Actress Sridevi Pictures
Tamil Actress Jayalalitha rare Pictures
Tamil Actress Radhika in Shooting Spot
Tamil Actresses Saritha & Radhika Rare Pictures
Tamil Actresses Kushboo in Shooting Spot
Tamil Actress Revathi Rare pictures
Tamil Actress Silk Smitha Rare pictures
Tamil Actress Jayalalitha Rare pictures
Tamil Actress Sripriya Rare Pictures
Tamil Actress Kanaga Rare Pictures
Tamil Actress Sridevi with her Mother
Tamil Actress Silk Smitha Rare Pictures 3
Tamil Actress Sri devi Rare Pictures 3
Tamil Actress Suhasini Operating Camera


நன்றி: திரு. 'ஸ்டில்ஸ்' ரவி & ஆனந்த விகடன்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்

Post Comment

16 comments:

விக்கியுலகம் சொன்னது…

Nice photos thanks for sharing maapla

தனிமரம் சொன்னது…

நல்ல அழகிய படங்களை பொக்கிசமாக தொகுத்திருக்கிறீங்கள் காத்திரமான பதிவு நண்பா!

தனிமரம் சொன்னது…

சரிதா மற்றும் சிரிதேவி போன்றோரின் படங்களின் கீழ்ப்பகுதியில் பெயரையும் சேர்த்தால் புதிய தலைமுறைக்கு இன்னும் உதவியாக இருக்கும்.

பாலா சொன்னது…

என்னதான் இருந்தாலும், சில்க் ஸ்மிதாவின் அழகும் நளினமும், யாருக்கும் வராது இல்லையா?

அது யாரு ஜெ. அம்மாவா? அழகாத்தான் இருக்காங்க...

பெயரில்லா சொன்னது…

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Avani Shiva சொன்னது…

அழகே அழகு

பெயரில்லா சொன்னது…

அருமையான தொகுப்பு.. சிலுக்கு சூப்பர்... அடுத்து 90ஆ?

! சிவகுமார் ! சொன்னது…

Thanks for showing more pics than vikadan book..

ஆகாயமனிதன்.. சொன்னது…

பார்த்தேன் ரசித்தேன்

Sudarsan சொன்னது…

All photos are gud n gud collection..
Gud work..

ADAM சொன்னது…

SUPER

devanesan சொன்னது…

sirappana miga ariya thguppikkal anaithupadangalum en kadanha kala ninaivugalai meendum thirumbi paarkka sonnadu nandri

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

Best Regarding.

Ramya சொன்னது…

super

நித்ய அஜால் குஜாலானந்தா சொன்னது…

அது ஒரு கனாக் காலம்...........!!

anandh thangavelsamy சொன்னது…

******.
பிரசாத் அவர்களுக்கு நன்றி.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக