கற்க கற்க கள்ளும் கற்க...

வியாழன், அக்டோபர் 13, 2011

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் அரிய புகைப்படங்கள்...

இன்று காலை ஆனந்த விகடனை பார்த்தபோது எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. தமிழ் திரைப்பட போட்டோக்ராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் தன் எடுத்த புகைப்படங்களை ஆனந்த விகடனில் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக தலைவர் ரஜினியின் புகைப்படங்கள் செம கலக்கல். இந்த தலைவரின் புகைப்படங்களை மட்டும்
தனியாக தொகுத்து இந்த பதிவை வெளியிட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் ரஜினியும், டைரக்டர் மனோபாலாவும் இருக்கும் போட்டோவைத் தவிர மற்ற அனைத்தும் ரவி அவர்கள் 'கிளிக்' செய்தது. வரப்போகும் அடுத்த பாகத்தோடு 'அமானுஷ்யத் தொடர் பகுதி' நிறைவடைகிறது. அதனால் இந்த புகைப்பட தொகுப்புகளை தொடராக வெளியிட இருக்கிறேன்.
நன்றி: திரு. 'ஸ்டில்ஸ்' ரவி & ஆனந்த விகடன்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்

Post Comment

9 comments:

சமுத்ரா சொன்னது…

NICE COLLECTION

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அறிய புகைப்படங்கள் தான் ,
பகிவுக்கு நன்றி..

விக்கியுலகம் சொன்னது…

nice

Mohamed Faaique சொன்னது…

இவரது போட்டோ கலக்‌ஷன் ஃபேஸ்புக்`லயும் இருந்தது..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அரிய படங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

karurkirukkan சொன்னது…

gud collection boss, thx for sharing

Cpede News சொன்னது…

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

Loganathan Gobinath சொன்னது…

அரிய படங்கள். Supper collection boss.

seenu சொன்னது…

என் தலைவனின் அரிய புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

எதிர்பார்ப்புடன்...
சீனிவாசகன்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக