கற்க கற்க கள்ளும் கற்க...

சனி, அக்டோபர் 15, 2011

கலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்


திரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை தொடர விரும்புகிறேன். இதில் 'ஸ்டில்ஸ்' ரவி எடுத்த படங்களைத் தவிர மற்ற இரண்டு, மூன்று போட்டோகளையும் இணைத்துள்ளேன். இந்த புகைப்படங்களில் கமல்ஹாசனுடன்
நடிகைகள் ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி, சரிதா, கமலின் அண்ணன் சாருஹாசன், எழுத்தாளர் சுஜாதா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இசைஞானி இளையராஜா, இயக்குனர்கள் பாலச்சந்தர், பாலுமகேந்திரா, சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். அதேபோல 'கேப்டன்' விஜயகாந்தின் புகைப்படங்களில் நடிகைகள் ரேகா, நிரோஷா, இயக்குனர் மனோ பாலாவும் உள்ளனர். யார் யார் எங்கிருக்கிறார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


நன்றி: திரு. 'ஸ்டில்ஸ்' ரவி & ஆனந்த விகடன்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

என்றும் அன்புடன்


Post Comment

9 comments:

யானைகுட்டி @ ஞானேந்திரன் சொன்னது…

kalakkal nanpa...super

vidya சொன்னது…

super .. nice t o see..

ஷீ-நிசி சொன்னது…

சூப்பர் புகைப்படங்கள்.. ரசித்தேன் நண்பரே!

பெயரில்லா சொன்னது…

நான் இது வரை பார்க்காத புகைப்படஙகள் மிகவும் அருமை

Minmalar சொன்னது…

நல்ல கலெக்சன்
எல்லா படங்களும் ரசிக்கும்படி இருந்தது.

MANASAALI சொன்னது…

அட 'சுஜாதா' கையில் சிகிரெட். எங்கேய்யா புடிச்ச இதே. நல்லா இருக்கு.

sajirathan சொன்னது…

இதுவரையிலும் காணாத புகைப்படங்களை பிரசுரிச்சுள்ளீங்க.. நன்றி நண்பா

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

Best Regarding.

பெயரில்லா சொன்னது…

super

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக