சனி, ஆகஸ்ட் 09, 2014
திங்கள், ஆகஸ்ட் 04, 2014
ஜிகர்தண்டா - திரை விமர்சனம்...
மதுரையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட எத்தனையோ ரவுடியிசம் சம்பந்தப்பட்ட படங்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். இது போன்ற கதைகளத்திற்கு This or That என்ற வகையில் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, மாஸ் ஹீரோ. படம் ஓடவில்லையென்றாலும் ஹீரோவின் இமேஜை வைத்து ஒப்பேற்றி கல்லா கட்டி விடலாம். இன்னொன்று, திரைக்கதை. இந்த Screenplay Treat மட்டும் சரியாக அமைந்துவிட்டால், யார் நடித்திருந்தாலும் படம் சூப்பர் ஹிட் தான். 'பீட்சா' என்று வெற்றிப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த Gangster படம் எப்படி இருக்கிறது என்பதை பின் வரும் விமர்சனத்தில் பாப்போம்.
புதன், மே 07, 2014
வியாழன், ஏப்ரல் 17, 2014
மனதை கவர்ந்த சமிபத்திய 5 படங்கள்...
இந்த வருடம் தொடங்கியதிலிருந்தே பல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர் என்று இல்லாமல் புதுமுக இயக்குனர்கள் பலர் இந்த வருட ஆரம்பத்திலிருந்தே நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் நான் பெரிதாக எதிர்பார்த்த சில படங்கள், என்னை கடுப்பெற்றியதேன்னவோ உண்மை. அதே சமயம், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நான் பார்த்த சில படங்கள், என்னை வெகுவாக கவர்ந்ததும் உண்மை. அந்த படங்களை தனித்தனியாக பதிவெழுதலாம் என்று ஆசை தான். ஆனால் நேரமின்மை காரணமாக 5 படங்களையும் இந்த ஒரே பதிவில் எழுதுகிறேன்.
கோலி சோடா:
செவ்வாய், ஏப்ரல் 08, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




