நான் இப்போதெல்லாம் நிறைய தெலுங்கு படங்கள் பார்க்கிறேன். எனக்கு தெலுங்கில் ஹீரோ பெயர் மட்டுமில்லாம் பலரை பற்றியும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஆனால் இதற்கெல்லாம் முன்பு, 'தொளிபிரேமா' என்ற படத்தை பார்த்தேன். அதில் வந்த ஒரு ஹீரோ செய்யும் கோமாளித்தனத்தை பார்த்து கண்டிப்பாக யாராலும்
சின்ன வயதிலிருந்தே நான் ஒரு ரஜினி ரசிகன். அதற்க்கு காரணம் என்று கேட்டால் அதற்க்கு 'ரஜினி' என்ற பதில் தான் வரும். வளர ஆரம்பித்த பிறகு தான் நான் மற்ற நடிகர்களின் நடிப்பை கவனிக்க ஆரம்பித்தேன். அதில் முக்கியமானவர் நம்ம கேப்டன். அவர் நடித்த ஒரு சில படங்களை நான்
1898. பிரிட்டிஷ்காரர்கள் கென்யாவையும், உகாண்டாவையும் காலனி நாடுகளாக ஆண்டு கொண்டிருந்த காலம். இரண்டு நாடுகளும் நல்ல இயற்கை வளமுள்ள நாடுகள். அதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பொருட்களை அனுப்புவதற்கு
அது ஒரு காலை நேரம். நான் அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் ஜிம்மிற்கு போவது வழக்கம். வழக்கம் போல அன்று ஜிம்மிலிருந்து திரும்பி வீடு வந்த சேர்ந்த போது, எனக்கு அந்த துக்க செய்தி காத்திருந்தது. என் உறவினர் ஒருவர் இறந்து
பொதுவாகவே சினிமாவில் கமர்ஷியல், கிளாசிக் என்று திரைப்படங்களை வகைப்படுத்துவார்கள். கமர்சியல் என்பது நிழலை நிஜமாக காட்டுவது (எ.கா. ஹீரோவை ஹீரோயின் மட்டுமே காதலிப்பது, ஹீரோ ஒவ்வொரு படத்திலும் குறைந்தது நூறு பேரையாவது அடிப்பது, ஒரே பாட்டில்