
ஆனால் அதுவும் ஒரு விளம்பரம் தானே? தனுஷ் பாடிய இந்த பாடல் இப்போது வடஇந்தியாவிலும் செம ரெஸ்பான்ஸ். இந்த பாடலை தனுஷை தவிர இரண்டு பேர் பாடி பாடி இருக்கிறார்கள்.
Why this Kolaveri di (Female Version):
இந்த பாடலை பாடும் இந்தப் பெண் மிக அழகாக பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல, பாடல்களில் வரும் ஒரு சில தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கும்போது கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும் 'பெண்' என்பதால் பாட்டை ரசிக்க வைத்து விடுகிறார்.
Sonu Nigam's son Singing 'Why This Kolaveri di (Milk Version):
பிரபல ஹிந்தி திரைப்பட பின்னணிப் பாடகரான சோனு நிகம் அவர்களின் மகன் நிவான் இந்த பாடலை பாடியிருக்கிறான். என்னமா பாடுறான் இந்த சின்ன பையன்? இந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்கு தனுஷை விட நிவான் பாடியது தான் பிடித்திருக்கிறது. அதுவும் கொலவெறியை 'குலவேறியாக' மாற்றிப் பாடுகிறான். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
ஒரிஜினல் Version of 'Why this கொலவெறி:
மயக்கம் என்ன படத்தில் வரும் 'ஓட ஓட' பாடலுக்குப் பிறகு இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த படத்துக்கு இனிமே விளம்பரமே தேவையில்லை. காரணம் பாடல் அந்தளவுக்கு ஹிட்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்
தமிழ் வெர்ஷன் ஒன்னு வந்திருக்கு... தேடிப் பாருங்க... அது ரொம்ப அருமையா இருக்கு...
பதிலளிநீக்குவணக்கம் நண்பா, எனக்கு இங்கே பகிர்ந்துள்ள பாடல்களில் அந்தச் சின்னப் பையன் பாடும் பாடல் தான் ரொம்பவும் பிடிச்சிருக்கு.
பதிலளிநீக்குபகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குThanks to share .... nice... www.rishvan.com
பதிலளிநீக்குhttp://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html
பதிலளிநீக்குஇதுல கடைசி மட்டும் தான் எங்கிட்டு இருக்கி..
பதிலளிநீக்குமத்ததையும் சுட்டாச்சி...
வழக்கம் போலதான்...வீடியோ தடை தெரியல... நண்பா...
பதிலளிநீக்குபையன் பின்னுறான் பாஸ்.
பதிலளிநீக்கு