அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பதிவின் முந்தைய பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சனி, டிசம்பர் 31, 2011
வெள்ளி, டிசம்பர் 30, 2011
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் பாகம் - 1
இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. கடந்த வருடத்தை விட, இந்த வருடம் நிறைய நல்ல படங்கள் வெளி வந்திருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்த 20 படங்களை பட்டியலிட்டிருக்கின்றேன். இதில் சில படங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த படங்கள் அனைத்துமே எனக்கு இந்த வருடத்தின் பிடித்த படங்கள்.
சனி, டிசம்பர் 24, 2011
மக்கள் திலகம்...
எம்.ஜி.ஆர். அன்றைய தமிழ் சினிமாவில் 'புரட்சித் திலகம்'. அரசியலில் 'மக்கள் திலகம்'. தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவர். இன்றும் இவர் படங்கள் தியேட்டரில் வெளியானால், கண்டிப்பாக 'ஹவுஸ் புல்' போர்டு வைப்பார்கள். அவர் மறந்தாலும் அவர் புகழ் மறையவில்லை என்பதற்கு இந்த ஒரு விஷயமே போதும். இன்று புதிதாக கட்சி
திங்கள், டிசம்பர் 19, 2011
கமலின் 'குணா' - திரை விமர்சனம்
நான் எழுதிய என் முதல் பதிவான 'விக்ரம் - திரை விமர்சனத்தின்' முடிவில் நான் இப்படி எழுதியிருப்பேன். அதாவது 'விக்ரம் படம் கமலின் தோ ல்வி படங்கள் வரிசையில் சேர்ந் து கொண்டது. அதற்கு காரணம், உலக நாயகன் கமல்ஹாசனின் அவசரபுத்தி தான். ஏனென்றால் இந்த படத்தின் திரைக்கதையும், வசனமும் அன்றைய பார்வையாளர்களுக்கு புரியவில்லை .
திங்கள், டிசம்பர் 12, 2011
சினிமாவா? ஆன்மிகமா? அரசியலா? - ரஜினியின் பிறந்தநாள் பதிவு...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் முதலில் அழுவது தாய் பாலுக்காக. அதற்க்கடுத்து அவைகள் அழுவது 'ரஜினி படத்தை பார்ப்பதற்காக'. ஒருவர் படத்திற்கு மட்டும் பூஜை போடும் ஐயரில் இருந்து, அந்தப் படம் வெளியான தியேட்டரில் சைக்கிள் மற்றும் வண்டிகளுக்கு டோக்கன் போடுபவன் வரை பெரிய லாபம் பார்த்தால்,
புதன், டிசம்பர் 07, 2011
மூன்று விதமான ''Why திஸ் கொலைவெறி டி'' பாடல்... (வீடியோவுடன்)
இந்த 'Why This Kolaveri' பாடல் முதன்முதலில் கேட்டபோது வழக்கமான செல்வராகவன் படங்களில் வரும் பாடல் போலவே இருந்தது. ஆனால் இன்று, Facebook, Twitter மற்றும் ப்ளாக்கர் போன்ற தளங்களின் மூலம் உலகளவில் பிரபலமடைந்து விட்டது. அதேசமயம் ஏதாவது ஒரு சில காரணங்களுக்காக இந்த பாடலுக்கு எதிர்ப்பு இருக்கவும் செய்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)