கற்க கற்க கள்ளும் கற்க...

ஞாயிறு, மார்ச் 06, 2011

அஜித்தின் 'பில்லா' இப்போது காமிக் புக் வடிவில்...


சமிபத்தில் நான் www.ajithfans.com என்ற வெப்சைட்டை பார்த்துகொண்டிருந்த போது, அதில் அல்டிமேட் ஸ்டார் 'தல' அஜித்குமார், நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான் ஆகியோர் நடித்து, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஷ்ணுவர்த்தன் இயக்கி, அயங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மிகப்பெரிய
வெற்றிபெற்ற 'பில்லா' திரைப்படம் காமிக் புக் வடிவில் வெளிவந்துள்ளது. 'அஞ்சனா' என்ற அஜித் ரசிகை இதை காமிக் வடிவில் வடிவமைத்துள்ளார். குறிப்பாக அவருக்கு Photo Shop பற்றி எதுவுமே தெரியாதாம். எந்த ஒரு Computer Graphic Designer உதவியை நாடாமல், அவரே சுயமாக செய்திருப்பது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். தன்னம்பிக்கைக்கு பேர் போன அஜித்துக்கு இது போல தன்னம்பிக்கையான ரசிகர்கள் இருப்பது ஒன்றும் வியப்பில்லை. அனைத்து அஜித் ரசிகர்களின் சார்பில் அஞ்சனாவிற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த காமிக் புக்கை டவுன்லோட் செய்ய கிழே உள்ளதை கிளிக் செய்யவும்.
(கடந்த பதிவை பிரபலமாக்கிய நண்பர்களுக்கு என் நன்றிகள். தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

Post Comment

2 comments:

ரஹீம் கஸாலி சொன்னது…

vadai

N.H.பிரசாத் சொன்னது…

//ரஹீம் கஸாலி சொன்னது…
vadai//

வருகைக்கு நன்றி நண்பரே.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக