கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
- APJ Abdul Kalam.
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
- APJ Abdul Kalam.
நீ நடந்துபோக பாதை இல்லையே
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- Adolf ஹிட்லர்.
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- Adolf ஹிட்லர்.
உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும்
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.
- Alexander the Great.
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.
- Alexander the Great.
Success Stands in two Steps:
1). Stop Thinking in Terms of limitation,
2). Start Thinking in Terms of Possibilities.
- Alfred Noble.
1). Stop Thinking in Terms of limitation,
2). Start Thinking in Terms of Possibilities.
- Alfred Noble.
உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரை கூட
வேதனைப்படுத்த கூடாது.
- Charlie Chaplin.
வேதனைப்படுத்த கூடாது.
- Charlie Chaplin.
தண்டனை கொடுப்பதற்கு
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே.
- அன்னை தெரேசா.
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே.
- அன்னை தெரேசா.
யாருக்காகவும் உன்னை
மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.
- கவியரசு கண்ணதாசன்.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.
- கவியரசு கண்ணதாசன்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
சிறப்பான தொகுப்பு.நன்றி.
பதிலளிநீக்குஸ்ரீ....
நண்பர்கள் திரு.ஸ்ரீ & மணிவண்ணனுக்கு நன்றி.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநல்லா தான் சொல்லி கிராங்கோ!
உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்...
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2011/02/blog-post_26.html
Thanks to விக்கி உலகம்.
பதிலளிநீக்குஎன்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் பிரபாகரனுக்கு நன்றி.
பதிலளிநீக்குசிறப்பாக தொகுத்து பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே :)
பதிலளிநீக்குகருத்துரையில் word verification ஐ நீக்கி விடுங்கள் கருத்துரையிடுவதற்கு வசதியாய் இருக்கும் :)
பதிலளிநீக்கு//மாணவன் சொன்னது…
பதிலளிநீக்குசிறப்பாக தொகுத்து பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே :)//
வருகைக்கு நன்றி நண்பரே.
//விக்கி உலகம் சொன்னது…
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
நல்லா தான் சொல்லி கிராங்கோ!//
வருகைக்கு நன்றி நண்பரே.
Migavum arumayaga ulladhu nanbare!
பதிலளிநீக்கு