இரண்டு வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் இந்த கட்டுரையில் நான் படித்தேன். குணாளன் - வள்ளி என்ற இரண்டு கண்ணிழந்த தம்பதிகளின் வாழ்க்கையை பற்றியும், அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வின் கஷ்டங்களையும், பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொள்வதை பற்றியும் படித்து அதிசயித்தேன். இந்த பதிவை, இவர்களை பற்றி ஆனந்த விகடனில் படித்தபோதே எழுதியிருக்கவேண்டும். இந்த வருடத்திற்கான Work Pressure மொத்தமாக இந்த மாதத்திலிருந்தே எனக்கு ஆரம்பித்ததால் என்னால் எழுதமுடியவில்லை. சரி, இவர்களை பற்றி நான் சொல்லுவதை விட, அவர்கள் சொன்னதை கிழே Copy, Paste செய்திருக்கிறேன். அதை படியுங்கள். பிறகு நான் சொல்லவேண்டியதை சொல்கிறேன்.
வியாழன், ஜனவரி 29, 2015
திங்கள், ஜனவரி 12, 2015
வெள்ளி, ஜனவரி 02, 2015
திங்கள், டிசம்பர் 22, 2014
திங்கள், டிசம்பர் 08, 2014
இது விஜய் ரசிகர்களுக்கு அல்ல...
இளையதளபதி விஜய், தமிழ் திரையுலகிற்கு வந்து 22 ஆண்டுகள் ஆகி விட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், ஏராளமான ரசிகர் கூட்டம் என்று பெரிய ஸ்டார் ஆக இருக்கும் இவரை பற்றிய ஒரு பதிவு இது. இந்த பதிவு, விஜயின் ஏற்ற தாழ்வுகள், அரசியல் போன்றவற்றை அலசும் பதிவு. என்ன தான் நான் சரியாக எழுதினாலும், 'இது ஒரு அஜித் ரசிகர் எழுதிய பதிவு' என்றே பார்க்கப்படும். அதனால் தான், டைட்டிலை இப்படி எழுதினேன். சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



