வியாழன், ஜூன் 15, 2017
வெள்ளி, ஏப்ரல் 14, 2017
சிறந்த 90's நைட் கிளப் பாடல்கள் - தமிழ் மற்றும் ஹிந்தி...
எனக்கு தெரிந்து 90's சினிமாக்களின் காலகட்டம் தான் பரவலாக ஆக்க்ஷன் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம். குறிப்பாக அது போன்ற படங்களை எடுத்துக்கொண்டிருந்த கமர்ஷியல் இயக்குனர்கள் ஒரு ஆக்க்ஷன் படத்திற்கான திரைக்கதையை எழுதும்போது சில விஷயங்களை கண்டிப்பாக படத்தில் சேர்ப்பார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது நைட் கிளப் பாடல்கள்.
வியாழன், மார்ச் 23, 2017
வியாழன், பிப்ரவரி 09, 2017
செவ்வாய், டிசம்பர் 06, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




