வியாழன், மே 17, 2012

Tsavo Maneaters - ஒரு உண்மை சம்பவம்

1898. பிரிட்டிஷ்காரர்கள் கென்யாவையும், உகாண்டாவையும் காலனி நாடுகளாக ஆண்டு கொண்டிருந்த காலம். இரண்டு நாடுகளும் நல்ல இயற்கை வளமுள்ள நாடுகள். அதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பொருட்களை அனுப்புவதற்கு

செவ்வாய், மே 01, 2012

மே- 1 இல் பிறந்த 'மனிதன்'...


ஒரு சம்பவம்:
அது ஒரு காலை நேரம். நான் அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் ஜிம்மிற்கு போவது வழக்கம். வழக்கம் போல அன்று ஜிம்மிலிருந்து திரும்பி வீடு வந்த சேர்ந்த போது, எனக்கு அந்த துக்க செய்தி காத்திருந்தது. என் உறவினர் ஒருவர் இறந்து

புதன், ஏப்ரல் 18, 2012

மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' - திரை விமர்சனம்


பொதுவாகவே சினிமாவில் கமர்ஷியல், கிளாசிக் என்று திரைப்படங்களை வகைப்படுத்துவார்கள். கமர்சியல் என்பது நிழலை நிஜமாக காட்டுவது (எ.கா. ஹீரோவை ஹீரோயின் மட்டுமே காதலிப்பது, ஹீரோ ஒவ்வொரு படத்திலும் குறைந்தது நூறு பேரையாவது அடிப்பது, ஒரே பாட்டில்

சனி, மார்ச் 31, 2012

'Black Beard' Edward Teach - கடற் கொள்ளையர்களின் பிதாமகர்


பொதுவாகவே திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று சட்டத்தை மீறுபவர்கள்மீது மக்களுக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதிலும், கடல் கொள்ளையர்கள் என்றாலே பலருக்கு அலாதி பிரியம். கடற்கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே

வெள்ளி, மார்ச் 09, 2012

உகாண்டா to சென்னை...

கடந்த இரண்டு மாதமாக என்னால் பதிவு எழுத முடியவில்லை. அதற்க்கு நான் சொல்லும் ஒரே காரணம், 'என் கல்யாணம்' தான். திருமணம் முடிந்து உகாண்டா வந்த பிறகு இன்று பதிவு எழுதலாம், நாளை பதிவு எழுதலாம் என்று ப்ளான் போட்டேனே தவிர, பதிவு எதுவும் எழுதுவதற்கு நேரம் போதவில்லை. அது மட்டுமல்ல, எதை பற்றி