கற்க கற்க கள்ளும் கற்க...

வியாழன், நவம்பர் 03, 2011

1980's நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்...

இந்த புகைப்படங்களின் தொகுப்பு இந்தப் பதிவுடன் நிறைவுபெறுகிறது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்தது. இந்த புகைப்படங்களில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தமிழ் நடிகர்கள் மோகன், சத்யராஜ், விஜயகாந்த், சரத்பாபு, சிவாஜி கணேசன், பிரபு, சிவகுமார், ராதாரவி, ஜெய்ஷங்கர், பிரதாப் போத்தன், ராமராஜன், மற்றும் ரஜினிகாந்த்
அவர்களும், நடிகைகளில் ராதிகா, சுகன்யா, குஷ்பூ, ரேவதி ஆகியோரும் உள்ளனர். இவர்கள் தவிர எழுத்தாளர் சுஜாதா, பி. வாசுவின் 'பன்னீர் புஷ்பங்கள்' டீம் ஆகியோரும் உள்ளனர். இந்த புகைப்படத் தொகுப்பின் கடைசி இரண்டு படங்களில் இளையராஜா மற்றும் கமல்ஹாசனுடன் இருப்பவர் தான் 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள். அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி: திரு. 'ஸ்டில்ஸ்' ரவி & ஆனந்த விகடன்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்

Post Comment

13 comments:

Webpics Tamil சொன்னது…

உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

K.s.s.Rajh சொன்னது…

மிக அரிதான புகைப்படங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி பாஸ்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

nice..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வித்தியாசமான அரிய புகைப்படங்கள்..

பகிர்தலுக்கு நன்றி பிரசாத்..

பாலா சொன்னது…

மிக மிக அருமையான கலெக்சன்ஸ். பகிர்ந்ததற்கு நன்றிகள்.

Online Works For All சொன்னது…

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

இது பொக்கிஷம் நண்பரே

ராஜா MVS சொன்னது…

புகைப்படங்கள் அனைத்தும் சேகரித்து வைக்கவேண்டியவை....

அருமை......

தனிமரம் சொன்னது…

அருமையான படங்கள் நன்றி பகிர்விற்கு!

sukumar சொன்னது…

super

sukumar சொன்னது…

super

ஷஹி சொன்னது…

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

Best Regarding.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக