வழக்கம் போல இந்த வருடமும் எங்கள் வீட்டில் கொலு களை கட்டியதாம். என் தங்கை வீடியோ சாட்டில் தெரிவித்திருந்தாள். வழக்கம் போல இந்த வருடம் நானும், என்னோடு சேர்த்து என் மனைவியும் இந்த கொலுவை மிஸ் செய்துவிட்டாள். ஆனால் அடுத்த வருடம் கண்டிப்பாக நான் கொலுவை மிஸ்
செய்ய மாட்டேன் என்று நினைக்கிறேன். கடந்த வருடப் பதிவான ''என் வீட்டு கொலு பொம்மைகள்' பதிவில் ஏற்கனவே நிறைய எழுதியிருந்தேன், கொலுவை பற்றி. ஆனால் இந்த பதிவில் வெறும் புகைப்படங்கள் தான். திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லுவது எனக்கே பிடிக்காது. இன்னும் இரண்டு நாட்களில் விஜயதசமி வருவதால், இப்போதே இந்த புகைப்பட பதிவை போடுகிறேன்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்

'முழு முதற்க் கடவுள்' விநாயகர் கோயில்
நாக பூஜை & வேப்பிலை சேலை உடுத்தி பூஜை
அம்மனின் சந்நிதியில் மாங்கல்ய பூஜை
இயேசு பிரானின் பிறப்பு
ராவண தர்பாரில் மந்திரிகள் மற்றும் படை வீரர்களுடன் ராவணன். ஒற்றை ஆளாய் இருந்து, தனக்கு உட்கார இருக்கை தராத காரணத்தால் தன வாலையே இருக்கையாக்கி ராவணனோடு சரிசமமாக அமர்ந்த ஆஞ்சநேயர்.
மட்டை பந்து விளையாட்டு (அட, அதாங்க கிரிகெட்டு )
ஆணுக்கு சுதந்திரம் பறிபோவதும், பெண்ணிற்கு அதிகாரம் வழங்கப்படுவதும் இந்த இடத்திலிருந்து தான். (Own Experience? no Comment...)
வனவிலங்குகள் சரணாலயம் (எல்லா வனவிலங்கு பொம்மைகளும், Made in Africa)
நகர்புற குடியிருப்புகளும், விவசாய நிலங்களும்
ஏடுகொண்டலவாடா, வெங்கடரமணா, கோவிந்தா கோவிந்தா...!!! (திருப்தி கோயில்)
படங்கள்: என் வீட்டு கொலுவில் எடுத்தது.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்
//தன வாலையே இருக்கையாக்கி ராவணனோடு சரிசமமாக அமர்ந்த ஆஞ்சநேயர்.//
பதிலளிநீக்குNot Hanuman, Angathan (son of Vali)
கொலு படங்கள் மிகவும் அழகு... சூப்பர்ப்...
பதிலளிநீக்குவிழாக்கால வாழ்த்துக்கள்...
Beautiful:) I just love dolls, though I can't read tamil, Ii liked the pictures. Especially the Ganesha temple set, its fabulous:) Please do check out our dolls on our blog:
பதிலளிநீக்குthrillingtreats.blogspot.com
படங்கள் மிகவும் அழாக இருக்கிறது..பகிர்வுக்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
nice.............
பதிலளிநீக்கு