கற்க கற்க கள்ளும் கற்க...

சனி, டிசம்பர் 11, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

61வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா. ரஜினியை பற்றி பதிவு எழுதினால் அதுவே தொடர்பதிவாகும் என்பதால் தான் நான் சேகரித்த சில புகைப்படங்களோடு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். வாழ்த்து தெரிவிக்க வயது போதாது என்பதால் என் வாழ்த்துக்களை இதன் வழியாக சமர்பிக்கிறேன்.Happy Birthday Wishes to My Favorite Hero & He is my Role Model too.

Post Comment

2 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக