'புது ராகம் படைத்ததாலே நானும் இறைவனே'. இந்த வரி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, கண்டிப்பாக இந்த வரிகள் உள்ள பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பொருந்தும். எனக்கு மிகவும் பிடித்த இசை ஞானியின் புகைப்படங்களை இங்கே தொகுத்து வெளியிட்டிருக்கிறேன். இந்த புகைப்படங்களில் இளையராஜா மட்டுமல்லாது இவரின்சகோதரர்கள் கங்கை அமரன் மற்றும் பாஸ்கர், இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் பாரதிராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவியரசு வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் மற்றும் இசையையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் ஆகியோரும் உள்ளனர். இந்த புகைப்படங்களை எடுத்தது திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள்.





























நன்றி: திரு. 'ஸ்டில்ஸ்' ரவி & ஆனந்த விகடன்.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்
nice photos
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதொகுப்புக்கள் அருமை பாச்
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு'புது ராகம் படைத்ததாலே நானும் இறைவனே'. /
பதிலளிநீக்குபகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
இளையராஜா மட்டுமல்ல, மலேசியா வாசுதேவன், வைரமுத்து ஆகியோரையும் இளமையாக பார்த்து வியந்தேன். நன்றி நண்பரே.
பதிலளிநீக்குநல்ல கலக்சன்.. எங்கேயா புடிக்கிறீரு!!?
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் மிக அருமை... நண்பா...
பதிலளிநீக்குரசித்தேன்....
ராஜாவின் ராஜாங்கமான அழகிய படங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குVery Rare Collections...Gud one..!!!
பதிலளிநீக்குபின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா இளமை கால புகைப்பட
பதிலளிநீக்குங்கள்..