கடந்த நான்கைந்து மாதங்களாகத் தான் நான் நாவல்களை படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் அதிமுக்கியமான மூன்று எழுத்தாளர்களின் நாவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து படிக்கிறேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நாவல்கள் படிப்பதில் அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இருக்காது. 'Crime Story Writer' ராஜேஷ் குமார் நாவல் எங்காவது ஓசியில் கிடைத்தால் படிப்பேன். ஆனால் நான் அதிகம் படிக்க விரும்புவது
வெள்ளி, அக்டோபர் 31, 2014
செவ்வாய், செப்டம்பர் 30, 2014
மெட்ராஸ் (2014) - திரை விமர்சனம்
ஒரு அறிமுக இயக்குனருக்கு முதல் படத்தை விட அடுத்த படத்துக்குதான் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். காரணம், முதல் படத்தின் அறிமுக வெற்றியை விட, அடுத்த படத்துடைய வெற்றியை தான் முழுவெற்றியாக திரையுலகில் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் பல அறிமுக இயக்குனர்கள் பெரிதாக சறுக்குவது, 'Over Expectation' என்ற விஷயத்தில் இருந்து தான். முதல் படத்தை பெரிதாக கொடுத்துவிட்டு
சனி, ஆகஸ்ட் 09, 2014
திங்கள், ஆகஸ்ட் 04, 2014
ஜிகர்தண்டா - திரை விமர்சனம்...
மதுரையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட எத்தனையோ ரவுடியிசம் சம்பந்தப்பட்ட படங்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். இது போன்ற கதைகளத்திற்கு This or That என்ற வகையில் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, மாஸ் ஹீரோ. படம் ஓடவில்லையென்றாலும் ஹீரோவின் இமேஜை வைத்து ஒப்பேற்றி கல்லா கட்டி விடலாம். இன்னொன்று, திரைக்கதை. இந்த Screenplay Treat மட்டும் சரியாக அமைந்துவிட்டால், யார் நடித்திருந்தாலும் படம் சூப்பர் ஹிட் தான். 'பீட்சா' என்று வெற்றிப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த Gangster படம் எப்படி இருக்கிறது என்பதை பின் வரும் விமர்சனத்தில் பாப்போம்.
புதன், மே 07, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)