திங்கள், பிப்ரவரி 14, 2011
ஞாயிறு, பிப்ரவரி 06, 2011
தளபதி - திரைவிமர்சனம்
உலகத்தில் ஒரு மனித உயிர் பிறந்து, அந்த உயிர் மறையும் வரைக்கும் பல உயிர்கள் அவனுக்கு உறவுகளாக துணை நிற்கின்றது. ஆனால் ஒரு மனிதனுக்கு இரண்டு உயிர்களை மட்டுமே அவனாகவே அமைத்து கொள்ளமுடியும். ஒன்று காதல், மற்றொன்று நட்பு. ஒருவன் நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலு சரி அவரவர்கேற்ப காதலும், நட்பும் அமையும்.ஞாயிறு, ஜனவரி 23, 2011
கமலின் 'நாயகன்' - திரைவிமர்சனம்
1975. இந்த ஆண்டுக்கு பின் எவ்வளவோ தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. காலம் கடந்து நிற்கும் எவ்வளவோ திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், தமிழ் சினிமாவை ஸ்டுடியோவிலிருந்து வெளியே கொண்டுவந்தது இந்த ஆண்டுக்கு பிறகு தான். ஸ்ரீதர், பீம் சிங், திருலோகச்சந்தர் என்று மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருந்த தமிழ் சினிமாவில், 'உலக சினிமா'
ஞாயிறு, ஜனவரி 09, 2011
சனி, ஜனவரி 01, 2011
2010 Top 10 படங்கள் - ஒரு சிறப்பு பார்வை
அனைவருக்கும் என் 2011 புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டின் முதல் தேதியில் ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். எதை பற்றி என்று நினைக்கும்போது நம் தமிழ் சினிமாவின் Top 10 படங்களை போடலாம் என்று முடிவு செய்து வெளியிட்டுள்ளேன். இந்த பத்து படங்களும் எனக்கு பிடித்த பத்து படங்கள் தானே தவிர, இது தான் Top 10 என்று சொல்லவில்லை. அப்படியே நான் சில படங்களை விட்டிருந்தால், Iam Sorry. Top 10 படங்களை பார்ப்போமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


