tag:blogger.com,1999:blog-3453341836875263563.post8898253918736698298..comments2024-02-03T15:32:18.224+05:30Comments on ஊர் காவலன்: இது விஜய் ரசிகர்களுக்கு அல்ல...N.H. Narasimma Prasadhttp://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3453341836875263563.post-23824272074704630242017-08-11T14:43:48.112+05:302017-08-11T14:43:48.112+05:30இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒரே தமிழன்
அவர்...இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒரே தமிழன்
அவர்தான்
நீங்கள் இந்த பதிவை எழுதியதர்காக நான்
வெட்கபடுகிறேன்.
மத்திய அரசாகட்டும்.மாநில
அரசாகட்டும்
தனது திரைப்படங்களால் எதிர்க்கும்
ஒரே தமிழ்
நடிகர்
ரொம்ப தங்கமானவர் நன்பாநாட்டு நடப்புhttps://www.blogger.com/profile/00704928079725129316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3453341836875263563.post-42775896187960443262016-10-14T13:49:12.440+05:302016-10-14T13:49:12.440+05:30L(
தமிழ்னாய் பிறந்துட்டு தமிழனை குறை ஒரு தமிழன் இங...L(
தமிழ்னாய் பிறந்துட்டு தமிழனை குறை ஒரு தமிழன் இங்கு தான் உள்ளான்.

அஜித் தமிழ்நாட்டில் வாழட்டும், விஜய் ரசிகர்கள் குறை சொல்வதில்லை ஏன் என்றால் நாங்கள் தமிழன், .

Anonymoushttps://www.blogger.com/profile/17303188654369748727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3453341836875263563.post-15719192746878210892016-02-11T11:49:29.340+05:302016-02-11T11:49:29.340+05:30டலடா மண்டை பேன்ஸ்
டலடா மண்டை பேன்ஸ்
Anonymoushttps://www.blogger.com/profile/18011503700780577438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3453341836875263563.post-8179024536527499852014-12-09T13:28:58.528+05:302014-12-09T13:28:58.528+05:30அஜித் வழியை விஜய் இப்போது பின்பற்றுவதாகக் குமுதம் ...அஜித் வழியை விஜய் இப்போது பின்பற்றுவதாகக் குமுதம் சொல்கிறதுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3453341836875263563.post-91339279722672775532014-12-09T13:01:13.647+05:302014-12-09T13:01:13.647+05:30நீங்கள் விஜய்-ஐ பற்றி ஒரு நல்ல விசயங்கள் கூட சொல்ல...நீங்கள் விஜய்-ஐ பற்றி ஒரு நல்ல விசயங்கள் கூட சொல்லாத போதே தெளிவாக தெரிகிறது நீங்கள் ஒரு பக்கா விஜய் எதிராளி என்று.

1.விஜய் எவ்வளவு சிறப்பாக நடனம் ஆடுகிறார். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
2.விஜய் அழகுதான். மிகவும் இனிமையாக பாடக்கூடியவர். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
3.அவருடய பாடல்கள் அனைத்தும் ஹிட். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
4.குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் மனத்தை மிகவும் கவர்ந்தவர். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
5.இவரூடய ரசிகர்கள் மென்மாயானவர்கள். மற்ற நடிகர்களை அவ்வளவாக கிண்டல் செய்வதில்லை. அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
6.சிறப்பான நகைச்சுவை mannerism உள்ளவர். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
7. அவர் அண்மையில் இயக்குனர் சங்கத்துக்கு லட்சம் சத்தமில்லாமல் நன்கொடையாக அளித்தது உங்களுக்கு தெரியுமா. இதெல்லாம் பற்றி நீங்கள் பேசாததால் நீங்கள் ஒரு பக்கா விஜய் எதிராளி-யே
இன்னும் நிரய நிரய இருக்கிறது சொல்ல. ஆனால் என்னால் தமிழில் type செய்ய முடியவில்லை. Ramakrishnanhttps://www.blogger.com/profile/05239132075421166582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3453341836875263563.post-55351527989701697842014-12-08T17:46:08.700+05:302014-12-08T17:46:08.700+05:30ஏந்தான் நடிக்க தெரியாத விஜயிடம் அதை எதிர்பார்க்குற...ஏந்தான் நடிக்க தெரியாத விஜயிடம் அதை எதிர்பார்க்குறாங்கன்னு புரியவே இல்லை. நல்லா நடிக்கிற கமல், தனுஷ், விக்ரம்னு எவ்ளோபேரு இருக்காங்க? அவங்க படம் பாத்துட்டு போங்க.. :))

இதெல்லாம் செஞ்சா எப்பவும் இளைய தளபதியா இருப்பாராம்.. :))) இது எதுவுமே செய்யாமதான் அவர் இந்த நிலைமைக்கு வந்திருக்காரு..

விஜயை பிடிக்காதவங்க / விஜய் படங்கள் பிடிக்காதவங்களுக்கு தமிழ் சினிமால ஆயிரம் ஆப்ஷன் ஸ் இருக்கு. எதுக்கு இந்த அரைவேக்காட்டு நடிகரையே புடிச்சிட்டு தொங்கணும்?????

//நல்ல திரைப்படங்களும், சிறந்த நடிப்பையும் மட்டும் தான்//
:))).. வராது சார். வேற எடம் பாருங்க

பிகு: Google +ல் எனக்கு notification வந்ததால இங்க வந்தெனெ. இல்லைன்னா, இவ்ளோ எழுதி இருக்க மாட்டேன் :)கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com