வெள்ளி, டிசம்பர் 31, 2010

படையப்பா - திரை விமர்சனம்

பொதுவாகவே ஒரு திரைப்படத்திற்கு மிக முக்கியமானது கதை. எந்த நடிகருமே படத்தின் கதை என்ன என்று கேட்பார்களே தவிர, திரைக்கதை என்ன என்று கேட்க மாட்டார்கள். திரைக்கதை சுமாராக இருந்து கதை அருமையாக இருந்தாலும், அந்த படம் தோல்வி படம் தான். ஆனால் அதே சமயம் கதை ஒன்றுமே இல்லாமல் இருந்து, திரைக்கதை அருமையாக அமைத்து விட்டால்,

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

தில்லு முல்லு - திரை விமர்சனம்

ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவரது குருநாதர் பாலச்சந்தர் அவர்களிடம் இருந்து ஒரு போன் வந்தது. 'ரஜினி, நான் ஒரு ஹிந்தி படம் ஒன்னு Recent'ஆ பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. அதை தமிழ்ல Remake பண்ணலாம்னு இருக்கேன். நீதான் ஹீரோ. இது ஒரு Comedy Subject. அடுத்த வாரம் Shooting. ரெடியா இரு' என்றார். எதிர்முனையில் சற்று பதறிய ரஜினி

சனி, டிசம்பர் 11, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

61வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா. ரஜினியை பற்றி பதிவு எழுதினால் அதுவே தொடர்பதிவாகும் என்பதால் தான் நான் சேகரித்த சில புகைப்படங்களோடு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். வாழ்த்து தெரிவிக்க வயது போதாது என்பதால் என் வாழ்த்துக்களை இதன் வழியாக சமர்பிக்கிறேன்.

ஞாயிறு, டிசம்பர் 05, 2010

வேலைக்காரன் - திரை விமர்சனம்

ரொம்ப நாளாகவே சூப்பர் ஸ்டாரின் படத்தை பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்திருந்தேன். ஏன்னெனில், கடந்த இரண்டு பதிவுகளுமே கலைஞானி படங்களை பற்றியே எழுதியதால் தான் இந்த முடிவு. அது மட்டுமல்ல, கமல் படங்களை பற்றியே எழுதியதால் என் மனசாட்சி 'நீ எல்லாம் ஒரு தலைவர் ரசிகனா?' என்று கேட்டு விட்டது.